25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


சென்னை, மதுரையில் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 14வது சீசன்…
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சென்னை, மதுரையில் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 14வது சீசன்…

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது. நேற்று நடந்த காலிறுதியில் 'பெனால்டி ஷூட் அவுட்டில்' பெல்ஜியத்தை வீழ்த்தியது.

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 14வது சீசன் சென்னை, மதுரையில் மொத்தம் 24 அணி கள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த 6 அணிகளுடன், 2வது இடம் பிடித்த 'டாப்-2' அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

காலிறுதி போட்டிகள் நேற்று சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில்,. 'பி' பிரிவில் முதலிடம் பெற்ற இந்தியா, 'டி' பிரி வில் இரண்டாவது இடம் பெற்ற 'ரெட் லயன்ஸ்' என அழைக்கப்படும், பெல்ஜியத்தை எதிர் கொண்டது.

4-3 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்குமுன்னேறியது. டிச. 7ல் சென்னையில் நடக்க உள்ள அரையிறுதியில் இந்தியா-ஜெர்மனி (மாலை 5:30 மணி), ஸ்பெயின்-அர்ஜென்டினா (இரவு 8:00 மணி) மோத உள்ளன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News